Thursday, January 7, 2016

அமெரிக்காவின் உலக ரவுடித்தனத்துக்கும் உள்நாட்டு நல்வாழ்வுக்கும் என்ன தொடர்பு? TPP படியுங்கள்!

18 நவம்பர் 2015 01:57 AM

"அமெரிக்காவின் வெளியுறவுக் கொள்கை தவறானது; அதனை நாமும் தான் ஒப்புக்கொள்கிறோம்; அமெரிக்காவுக்கு ஒரு சரியான சனாதிபதி கிடைத்தால் வெளியுறவுக் கொள்கை சீர்படுத்தப்படும்; அதன்பிறகு உலகின் மிகப்பெரிய பயங்கரவாதி என்ற பெயர் அமெரிக்காவுக்கு இருக்காது"

என்கிற வாதம் அடிக்கடி வைக்கப்படுகிறது. அமெரிக்காவின் பொருளாதார அமைப்பு சிறப்பானது; அது அமெரிக்க மக்களுக்கு நல்ல வாழ்க்கைத் தரத்தினைப் பெற்றுக்கொடுத்துள்ளது; அப்பொருளாதார அமைப்பே அமெரிக்காவை இன்று செழுமையான நாடுகளில் முதல் வரிசையில் வைத்திருக்கிறது என்றெல்லாம் அவர்கள் சொல்வார்கள்.

அப்படியானால் உலகின் மிகப்பெரிய பயங்கரவாத அமைப்பாக அமெரிக்கா இருப்பதற்கும் அந்நாட்டின் மக்கள் நாட்டினுள்ளே நல்ல வாழ்க்கைத்தரத்தைப் பெற்றிருப்பதற்கும் இடையே தொடர்புகள் ஏதும் இல்லையா?

உலக நாடுகளின் உள்வீடுகளுக்கு முக்கை நுழைத்து, அந்நாடுகளின் உள்நாட்டு நடைமுறைகளையும் பொருளாதாரக் கட்டமைப்புக்களையும் மக்கள் நலக் கட்டமைப்புக்களையும் அமெரிக்கா சிதைக்கிறது. உடன்படிக்கை என்ற பெயரில் நிபந்தனைகளை விதித்து ஆயுத பலம் கொண்டு மிரட்டுகிறது. மசியாவிட்டால் உள்நாட்டில் கிளர்ச்சிகளையும் பயங்கரவாதத்தையும் தூண்டிவிடுகிறது. இச் செயலெல்லாம் வெறுமனே தவறான வெளியுறவுக் கொள்கையால் மட்டுமே நடக்கிறதா?

உலக நாடுகள் தமக்கான இறைமையுடனும் தமக்கான பொருளாதாரக் கட்டமைப்புடனும் சுதந்திரத்துடனும் தன்மானத்துடனும் இருந்தால் அமெரிக்க மக்கள் நன்றாக வாழ முடியாது. அமெரிக்க மக்களின் வாழ்க்கைத் தரம் நன்றாக இருக்காது!

இதனை நான் சொல்லவில்லை, கம்யூனிஸ்டுகள் சொல்லவில்லை, அனார்க்கிஸ்டுகள் சொல்லவில்லை, மனித உரிமைவாதிகள்தானும் சொல்லவில்லை.

அமெரிக்க அரசே சொல்கிறது!!

நம்பாவிட்டால், இதோ, Trans Pacific Partnership உடன்படிக்கை எனும் அமெரிக்காவின் அண்மைக்காலத்தைய மிகப்பெரிய நிபந்தனைத் திணிப்புப் பொறிமுறையை விளக்கி அமெரிக்க அரசு வெளியிட்டுள்ள ஆவணங்களில் என்ன சொல்கிறார்கள் பாருங்கள் (இவை வெறும் துளிகளே, கடலளவு கேவலம் கிடக்கிறது அந்த உடன்படிக்கை வரைபில்):

//TPP levels the playing field for American workers and American businesses by eliminating over 18,000 taxes that various countries impose on Made-in-America exports, providing unprecedented access to vital new markets in the Asia-Pacific region for U.S//

//TPP strengthens the U.S. economy, which is the foundation of U.S. national security and a critical source of our influence abroad. //

//Since World War II, U.S. leadership of the global trading system not only ushered in an era of peace and prosperity unparalleled in history—for the American people and the world—but also has been a key pillar of our global leadership overall. //

//Ensuring that State-owned enterprises aren’t benefiting from preferential treatment and unfairly competing with American businesses and workers.//

//TPP’s State-owned enterprises (SOE) rules take on a new and growing challenge in international trade and investment. While fully respecting the important role SOEs play in the United States and elsewhere, TPP ensures that foreign governments will not use these enterprises to gain unfair advantages over private American businesses //

//Ensure that SOEs that receive subsidies do not have an advantage or undercut U.S. private firms. If they do, we will for the first time in a U.S. trade agreement, have the ability to initiate dispute settlement and impose trade sanctions. t the same time, TPP ensures that U.S. SOEs providing public services continue to operate without interference //

//Eliminating trade barriers and creating export opportunities for U.S. auto manufacturers in the Japanese market//

//TPP supports manufacturing jobs across the country by leveling the playing field in Asia-Pacific markets where countries have historically forged preferential deals that favor one another and put U.S. manufacturing exports at a disadvantage. //

//Preventing Data Localization. The cloud should be global, and you should be able choose where you store your data. We’ve already seen a troubling trend of countries practicing “digital protectionism”, and trying to make keeping data onshore the cost of doing business. That’s not just costly for small business, it will also have the effect of leaving countries behind. TPP prevents those kinds of arbitrary requirements.//

//U.S. companies should not have to hand over their source code or proprietary algorithms to their competitors, or a regulator that will then pass it along to a State-owned enterprise. TPP ensures that that you don’t have to give up trade secrets or substitute local technology into your products and services, in order to access new markets. //

No comments:

Post a Comment