Thursday, January 7, 2016

தனியார்மயம் இடதுசாரிகளுக்குச் சார்பானதென்கிறது தென்கொரியா

13 அக்டோபர் 2015 04:43 PM

South Korean government planing to restrict school text books from private publishers and trying to take history books under state control. (Read it correctly. It's SOUTH Korea, not the evil filthy NORTH KOREA :P

தென்கொரிய அரசு, பள்ளிகளில் பயன்படுத்தப்படும் தனியார் பாடப்புத்தகங்களைத் தடை செய்துவிட்டு வரலாற்றுப் பாடப்புத்தகங்களை முழுமையாக அரச கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரும் திட்டத்தினை வெளியிட்டுள்ளது. (இந்த மாதிரி செய்தியைப் பார்த்தவுடன் பழக்கதோசத்தில் 'வட கொரிய' அரசாங்கம் என்று படித்துவிடாதீர்கள்., இது தென்கொரியா! :P )


This news amuses me. The South Korean government says, Privatization made school history books more leftist and pro North Korea!
This is the first time I hear someone proofs privatization is leftist and pro communist.

I dedicate this news to all the fan-persons of South Korea who thinks that country is the proof for the unbeatable success of capitalism.

இந்தச்செய்தி எனக்குப் புதினமாயும் வேடிக்கையாயும் சிரிப்பாயும் இருக்கிறது. பள்ளிப் பாடப்புத்தகங்களைத் தனியார் மயப்படுத்தியதால் பாடப்புத்தகங்கள் இடதுசாரித் தன்மை கொண்டவையாகவும் வடகொரியாவுக்கு ஆதரவானவையாகவும் மாறிப்போய்விட்டன என்று அரசு குற்றம் சாட்டுகிறது.

வாழ்க்கையில் முதன்முறையாக, தனியார் மயமாக்கம் இடதுசாரியத்தைப் பரப்புவதாகவும் கம்யூனிஸ்ட் அரசுக்கு ஆதரவளிப்பதாகவும் குற்றம்சாட்டப் படுவதை நான் கேள்விப்படுகிறேன்.

தென்கொரியாவை முதலாளிய சுவர்க்கத்தின் பூலோக சாட்சியாகக் கருதும் எனது முதலாளிய இரசிகக் குஞ்சுகளுக்கு இச்செய்தி சமர்ப்பணம்.

//“Ninety per cent of history scholars in our country are leftwing,” Kim Moo-sung, the party’s leader, said last week//

//The government has argued that current history textbooks are too left-leaning and encourage anti-American and pro-North Korea feelings, the BBC's Kevin Kim in Seoul reports.//

http://www.bbc.com/news/world-asia-34504142

http://www.ft.com/intl/cms/s/2/b073fa02-70af-11e5-9b9e-690fdae72044.html

No comments:

Post a Comment