24 நவம்பர் 2015 01:07 AM
நாடு - அரசு - அரசாங்கம் - நாட்டின் மேற்தட்டு மக்கள் - நாட்டின் உழைக்கும் மக்கள்
இச் சொற்களுக்கிடையேயான வேறுபாடுகளைச் சரியாக விளங்கிக்கொள்ளாமற்போவது
தான் உலக - உள்நாட்டு அரசியல் குறித்த ஏராளமான தெளிவீனங்களுக்கும் தவறான
பார்வைகளுக்கும் காரணமாகிறது என்று தோன்றுகிறது.
ஊடகங்களும்
'இஸ்ரேல் கூறுகிறது', 'அமெரிக்கா போரில் இறங்குகிறது', 'இந்தியா முடிவு
செய்தது' என்று வசதிக்காகச் சொல்லிச்சொல்லி இந்த வேறுபாடுகள் பொதுவாக
விளங்கிக்கொள்ளப்படாமலே போய்விடுகின்றன.
No comments:
Post a Comment