Thursday, January 7, 2016

இயங்கியல் பற்றித் தன் மாணவர்களுக்கு விளக்க முயல்கிறார் இந்த ஆசிரியர்

5 அக்டோபர் 2015 01:03 AM

Clips from the movie "Half Nelson" that beautifully explain dialectics, a simple theory that explains how change happens. The teacher applies it to social justice, but can be used to explain change in any context.

Basically, its broken down into three components:
1) Every thing (every object and every process) is made of opposing forces/opposing sides.

2) Gradual changes lead to turning points, where one opposite overcomes the other.

3) Change moves in spirals, not circles.


"இயங்கியல்" பற்றித் தன் மாணவர்களுக்கு விளக்க முயல்கிறார் இந்த ஆசிரியர்.

நான் இயற்கையையும் உலகநடப்புக்களையும் வரலாற்றையும் அரசியலையும் மாற்றங்களையும் விளங்கிக்கொள்ளப் பயன்படுத்தும் மெய்யியலில் "இயங்கியல்" ஒரு முக்கிய கூறு.

இப்படத்தில் ஆசிரியர் மூன்று முக்கியமான இயங்கியல் விதிகளை விளக்குகிறர்.

1. எல்லாப் பொருட்களும் செயல்களும் ஒன்றையொன்று எதிர்க்கும் கூறுகளின் சேர்க்கையாக அமைகின்றது.

2. மெதுவான மாற்றங்கள் திருப்பங்கள்/புரட்சிகளை ஏற்படுத்துகின்றன. எதிரெதிர்க் கூறுகளுள் ஒன்று மற்றதைத் தெளிவாக வெற்றிகொள்ளும்போது இத் திருப்பங்களும் புரட்சிகளும் நிகழ்கின்றன.

3. மாற்றங்கள் வட்டவடிவில் மீண்டும் மீண்டும் நிகழ்வதில்லை. சுருள் வில் வடிவில் வளர்ந்தே செல்கின்றன. இரவும் பகலும் மாறி மாறி வருகின்றன. ஆனால் நேற்றைய பகலும் இன்றைய பகலும் ஒன்றல்ல. புதிய நாளொன்று உருவாகிவிட்டது.

No comments:

Post a Comment