Thursday, January 7, 2016

தாய்லாந்துமொழியிலுந்தமிழ்மொழியிலுஞ்சொற்களிடையேயிடைவெளி

தாய்லாந்திற்புழங்குந்தாய்மொழியிற்சொற்களிடையேயிடைவெளிகளிருப்பதில்லையென்பதையுமிடைவெளிகள்வசனங்களினிடையேமட்டுமேவிடப்படுகின்றனவென்பதையும்பற்றிக் கதைத்துக்கொண்டிருந்தபோதுதமிழ்மொழியிலுஞ்சொற்களிடையேயிடைவெளிவிட்டெழுதும்வழக்கமிருந்ததில்லையெனச்சொன்னார்முனைவர்சிவசேகரம் கல்வெட்டுக்களிலோவோலைச்சுவடிகளிலோவெழுதப்பட்டுள்ளவற்றிலிவ்வாறுசொற்களிடையேயிடைவெளியிருக்கக்காணவில்லைதான் சொற்களிடையேயிடைவெளியில்லாமலேசொற்களைப்பிரித்தறியக்கூடியவகையிற்தான்தமிழ்மொழியினிலக்கணமமைந்திருக்கிறதென்பதையென்னாலுணரமுடிந்தது
தமிழிலுள்ளசந்தியிலக்கணமென்பதேயிவ்வாறுவலிந்துபிரிக்கப்பட்டசொற்களின்தொடுப்புக்கள்தாம்

No comments:

Post a Comment