23 அக்டோபர் 2015 12:55 AM
It is a pro-capitalist article which blindly believes Adam Smith's pure
capitalist utopia can be practically possible in some day. But still the
trend it points out is very important to know. It explains how the
anti-capitalist, anti-corporate films come from big Hollywood
corporates.
இது முதலாளித்துவத்தை வெளிப்படையாக ஆதரிக்கும் ஒரு கட்டுரை. ஆடம் ஸ்மித் கனவு கண்ட தூய்மையான முதலாளியம் எனும் அழகிய வெறும்
கனவு உண்மையிலேயே சாத்தியம் என்றும் அப்பாவித்தனமாக (?) நம்புகிறது.
இருந்தபோதும், இக்கட்டுரை சுட்டிக்காட்டும் செல்நெறி முக்கியமானது.
முதலாளித்துவத்துக்கும் கார்ப்பரேட்டுக்களுக்கும் எதிரான திரைப்படங்கள்
எவ்வாறு ஹொலிவூட் இன் பெரும் திரைப்பட வணிகக் கார்ப்பரேட்டுகளிடமிருந்து
வருகின்றன என்பதைத் தெளிவாக இது விளக்குகிறது.
நுகர்வதற்கு
ஆட்கள் இருக்கிறார்கள் என்று தெரிந்தால் முதலாளித்துவம் எதையும் தனது
இலாபத்துக்குப் பயன்படுத்திக்கொள்ளத் தயங்குவதில்லை. தன்னைக்
கெட்டவார்த்தையால் திட்டும் விமர்சனங்களைக்கூட அது விற்றுக்
காசாக்கிக்கொள்ளவே முயலும். smile உணர்ச்சிலை
//Capitalists are so amoral that they will happily make money out of criticism of themselves.
since consumers want anti-capitalist themes, anti-capitalist films and
books have become a money-spinning part of capitalism itself.
With the end of the Cold War, authors and film-makers no longer have communist arch-villains against whom heroes can do battle.
And so they have begun replacing the Soviet Union by corporations.//
https://t.co/06yyTEgnLl
No comments:
Post a Comment