Thursday, January 7, 2016

ஆற்றொழுக்குப் போன்று உள்ளத்துள் ஓடும் சரணங்களின் மெட்டு

26 டிசம்பர் 2015 12:24 AM

♪ ♫ என் மனசு உனக்கு சரியாத் தெரியுமே.. அடடா வயசும் ஆச்சு உனக்கு புரியுமே.. ♪ ♫

ஆற்றொழுக்குப் போன்று உள்ளத்துள் ஓடும் சரணங்களின் மெட்டுக்களும் அவ்வோட்டத்தைத் தொந்தரவு செய்யாது பாடலின் 'மனநிலையை' உருவாக்கும் துணையிசையும் ‪#‎இளையராஜா‬ Genre இன் சிறப்புக்கள்.

நிறைய நாட்களுக்குப் பிறகு ஒரு பாடலின் சரணம் மீண்டும் மீண்டும் தன்னைக் கேட்கத் தூண்டுகிறது..

http://play.raaga.com/tamil/song/album/Thaarai-Thappattai-T0004347/Aattakkari-Maman-Ponnu-505023

No comments:

Post a Comment