21 டிசம்பர் 2015 08:42 PM
Newjaffna, அதிரடி, தமிழ்CNN உட்பட்ட சமூகவிரோத வலைத்தளங்களுக்கெதிராக
வலுவான மக்கள் எதிர்ப்பினை ஒருங்கிணைக்கவேண்டிய தேவை அதிகரித்துள்ளதாக
உணர்கிறேன். எதிர்ப்பு என்ன வடிவத்தில் இருக்கவேண்டும் என்பதை சந்தர்ப்பம்
சூழ்நிலைகள் தீர்மானிக்கட்டும். முதலில் ஒருங்கிணைப்பு அவசியமாகிறது.
இவர்களது அடாவடித்தனங்களைக் கண்டும்காணாமலிருப்பது ஆபத்தில் முடியும்
என்றே தோன்றுகிறது. சமூக ஆர்வலர்கள் இனியும் இவர்களுக்கெதிராகச்
செயற்படாமலிருப்பது பொருத்தமானதல்ல.
No comments:
Post a Comment