Thursday, January 7, 2016

தி. க வின் இறை எதிர்ப்பின் வரட்டுத்தனம்

1 அக்டோபர் 2015 01:56 PM

இறை மறுப்பை மனித குல விடுதலைக்கான அரசியற் பாதையிலிருந்து பிரித்தெடுத்து வெறும் இந்து - இறை எதிர்ப்பு மதமாக மாற்றிவிட்டிருக்கும் இன்றைய தி. க வினதும் அவர்களது "விடுதலை" யினதும் நிலையை இந்த ஒப்பீடு துல்லியமாகக் காட்டுகிறது.

ஒடுக்குமுறைகளுக்கெதிரான அரசியலென்பது அதன் அடிப்படை மெய்யியலில் இறை ஏற்காத் தன்மை கொண்டதே. ஆனால் வரட்டு நாத்திகவாதமாகச் சுருங்க முடியாதது. அவ்வாறு
சுருங்குமெனில் அங்கே ஒடுக்குமுறைகளுக்கெதிராகப் போராடும் வீரியமும் வரண்டுதான் போகும்.



No comments:

Post a Comment