6 அக்டோபர் 2015 04:49 PM
மகிந்த ராசபக்சவுக்கு ஏற்படுத்தப்பட்ட "போரை வெற்றி கொண்ட" துட்டகெமுனு
திருவுருவைச் சிதைக்க முடியாத நிலையில், அதற்கு மாற்றாக "உலக நாடுகளின்
அழுத்தங்களை வெற்றிகொண்ட" வீரத் தலைவர் திருவுருவையாவது புதிதாக
உருவாக்கித் தக்கவைத்துக்கொள்ளும் முயற்சியில் இன்றைய சனாதிபதியும் அவர்தம்
கூட்டணியினரும் முயல்வதாகத் தெரிகிறது.
வெளிநாட்டு நிகழ்ச்சி
நிரல்களுக்காகச் செயற்படும் உளவாளிகள், தாம் உயிர்வாழப் பயன்படுத்தும்
இனவாதத்துக்குத் தானும் நேர்மையாக இருக்க முடியாமல் தடுமாறுவதைப் பார்க்கச்
சிரிப்பு வருகிறது. சம்பிக்கவின் அண்மைய அறிக்கைகளைப் படித்துப்
பாருங்கள்.
No comments:
Post a Comment