ஆங்கிலத்தில் இப்போது Ms என்று பயன்படுத்தத் தொடங்கிவிட்டார் கள். தமிழில் தான் இன்னமும் அதற்கான மாற்று இல்லை. "அவர்கள்" என்று பெயருக்குப் பின்னால் போட்டுச் சமாளிக்கிறார்கள ்.
பெயருக்கு முன்னால் அப்படி ஒரு ஒட்டுத் தேவைதானா என்பதே கேள்விதான். பெயரைச் சொன்னால் குறைந்துபோய்விட ுமா? ஆணா பெண்ணா என்பதைக் கட்டாயம் சொல்லித் தான் ஆகவேண்டுமா?
மனிதர்கள் எல்லோரும் மதிப்பால் சமமானவர்கள் என்பதை ஏற்க மறுக்கும் மனம் தான் இவ்வாறு முன்னொட்டுக்களை யும் பின்னொட்டுக்களை யும் கோருகிறது.
இன்னும் ஒரு படி மேலே போய் "ஐயா", "அம்மணி", "மதிப்புக்குரிய " எல்லாவற்றையும் கேட்கிறது..
பெயருக்கு முன்னால் அப்படி ஒரு ஒட்டுத் தேவைதானா என்பதே கேள்விதான். பெயரைச் சொன்னால் குறைந்துபோய்விட
மனிதர்கள் எல்லோரும் மதிப்பால் சமமானவர்கள் என்பதை ஏற்க மறுக்கும் மனம் தான் இவ்வாறு முன்னொட்டுக்களை
இன்னும் ஒரு படி மேலே போய் "ஐயா", "அம்மணி", "மதிப்புக்குரிய
No comments:
Post a Comment