இலங்கை வரலாற்றின் துணிச்சல் மிக்க இரத்தம்
சிந்திய இடதுசாரித் தொழிற்சங்கப் போராட்டங்களின் பெறுபேறாக, மக்களுக்குக்
கிடைத்த நன்மையே போக்குவரத்துத் துறையின் தேசியமயமாக்கம் ஆகும்.
ஏழைகளுக்கும் வசதியான பாதுகாப்பான போக்குவரத்தினை இது வழங்கியது. எவரும்
சுயமரியாதையுடன் பயணிக்கும் நிலையைத் தோற்றுவித்தது.
தேசியமயமாக்கத்த ின் படுதோல்வி 60களில் UNP மறுபடி ஆட்சிக்கு வந்ததும் தொடங்கியது. "அரசியல் நியமனங்கள்" எனும் நஞ்சு, தேசியமயமாக்கத்த ின் நன்மைகளை மக்களிடமிருந்து தட்டிப்பறித்தது டன் அரச நிறுவனங்களை வினைத்திறனற்ற ஊழற் கிடங்குகளாக மாற்றியமைத்தது.
போக்குவரத்துத் துறையில் மட்டுமல்ல, எல்லாத் துறைகளையும் இவ் அரசியல் நியமனக் கலாசாரம் கொன்று புதைத்தது.
தமது அரசியல் யாவாரத்தினைச் செய்வதற்காக, மக்களுக்குச் சென்று சேரவேண்டிய உரிமையான வேலைவாய்ப்பினை, இலஞ்சமாகக்கொடுக ்கிறார்கள் அரசியல்வாதிகள். ஏதோ தாம் செய்யும் கொடை என்று அதனைக் காட்டுகிறார்கள் .
இதோ.. கண்ணால் பாருங்கள்.. இப்படித்தான் நாம் உயிர் கொடுத்துப் போராடிப்பெற்ற உரிமைகள் எல்லாம் நாசமாய்ப்போயின.
இப்படித்தான் அரச நிறுவனங்கள் இனவாத மலக்குழிகளாகவும ் ஊழற் கிடங்குகளாகவும் சோம்பேறிகளதும் சபலபுத்திக்காரர ்களதும் குகைகளாகவும் மாறிப்போயின..
தேசியமயமாக்கத்த
போக்குவரத்துத் துறையில் மட்டுமல்ல, எல்லாத் துறைகளையும் இவ் அரசியல் நியமனக் கலாசாரம் கொன்று புதைத்தது.
தமது அரசியல் யாவாரத்தினைச் செய்வதற்காக, மக்களுக்குச் சென்று சேரவேண்டிய உரிமையான வேலைவாய்ப்பினை,
இதோ.. கண்ணால் பாருங்கள்.. இப்படித்தான் நாம் உயிர் கொடுத்துப் போராடிப்பெற்ற உரிமைகள் எல்லாம் நாசமாய்ப்போயின.
இப்படித்தான் அரச நிறுவனங்கள் இனவாத மலக்குழிகளாகவும


No comments:
Post a Comment