Friday, July 17, 2015

காலாவதியானது மார்க்சிசமா, மார்க்சிச எதிர்ப்பா?

மார்க்சிசம், கம்யூனிசம் எல்லாம் காலாவதியான Out dated தத்துவங்கள் என்று சொல்லிக்கொண்டிருப்பவர்கள்தாம் மிகவும் Out dated ஆகி எக்கச்சக்கமாகக் காலாவதியாகிப் போய்க் கிடக்கிறார்கள்.
இதனைக் களத்தில் தீவிரமாக வேலை செய்யும் இடதுசாரிக் கட்சிகளை நெருங்கி நின்று பார்க்கும்போது தெளிவாகப் புரிந்துகொள்ள முடிகிறது.
நிகழ்காலத்துக்கு வாருங்கள் மக்காள். 1950 களிலிருந்து மீளுங்கள். உலகம் எங்கேயோ போய்க்கொண்டிருக்கிறது; பொதுவுடைமைத் தத்துவமும் நடைமுறைகளும் தம்மை இற்றைப்படுத்திக்கொண்டு எங்கேயோ வந்துவிட்டன.

No comments:

Post a Comment