பாலியல்வதைக்கு எதிரான மாணவர் போராட்டங்கள்
பாலியல் வதை ஒன்று இடம்பெறும்போது பாடசாலை மாணவர்கள்
நீதிகேட்டுப் போராட முன்வருவது நல்ல மாற்றம். இது காவல்துறை மீது ஒரு பெரிய
அழுத்தமாக மாறும். இனி ஒருபோதும் இவ்வாறான சம்பவம் நடக்கக்கூடாது. மீறி
நடந்தால் மாணவர்கள் காவல்துறையை முற்றுகையிடுவார்கள் என்ற நிலை இந்த நாட்டில் இன வேறுபாடுகளைத் தாண்டி உருவாக வேண்டும்.
No comments:
Post a Comment