இசை எப்போதுமே வாழ்வின் ஒரு பகுதியாக எம்மோடே தொடர்ந்து வருகிறது. பல்வேறு புறக்காரணிகளால் , சராசரித் தமிழருக்கு இசை என்பது தென்னிந்தியத் தமிழ் சினிமா இசை என்று ஆகிவிட்டது. 25 வயதுக்கு மேற்பட்டவர்களாக இன்று வாழும் அத்தனை தமிழர்களுக்கும் வாழ்வின் ஒரு பகுதியான அந்த இசை இளையராஜாவாகத்தா ன் இருக்கிறது. எம் எல்லோருக்கும் அவர் விருப்பத்துக்கு ரிய உறவினராக இருக்கிறார்.
எம் வாழ்வின் ஒவ்வொரு நிகழ்வினுளும் எவருக்கும் சொல்லத அந்தரங்க உணர்வுகளுள்ளும் இளையராஜாவின் இசை குழைக்கப்பட்டிர ுக்கிறது. அவரிடமிருந்து தப்பி வாழ எமக்கு இயலாது.
தனிமனிதர்கள் என்ற வகயில் மட்டுமல்ல, ஒட்டுமொத்தச் சமூகமாகவே, தமிழர்களின் வாழ்வியலிலும் சமூகவியலிலும் இளையராஜா ஒரு பிரிக்க முடியாத பகுதி.
மிகவும் பிடித்த கலைஞரை மரியாதையற்ற ஒருமையில் அழைப்பதே மிகப்பெரிய மரியாதையாக அமைவது தமிழ்மொழியின் சிறப்பு.
இளையராஜா, உனக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.
எம் வாழ்வின் ஒவ்வொரு நிகழ்வினுளும் எவருக்கும் சொல்லத அந்தரங்க உணர்வுகளுள்ளும்
தனிமனிதர்கள் என்ற வகயில் மட்டுமல்ல, ஒட்டுமொத்தச் சமூகமாகவே, தமிழர்களின் வாழ்வியலிலும் சமூகவியலிலும் இளையராஜா ஒரு பிரிக்க முடியாத பகுதி.
மிகவும் பிடித்த கலைஞரை மரியாதையற்ற ஒருமையில் அழைப்பதே மிகப்பெரிய மரியாதையாக அமைவது தமிழ்மொழியின் சிறப்பு.
இளையராஜா, உனக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.
No comments:
Post a Comment