இஸ்லாத்துக்கு மதம் மாற்றுதல், இஸ்லாமிய
அடிப்படைவாதம், இஸ்லாமிய தீவிரவாதம், இஸ்லாமிய பயங்கரவாதம் என்று உலகம்
முழுக்க ஓர் அச்சநிலை தோற்றுவிக்கப்பட ்டுள்ளது. இந்தியாவில் ஊட்டப்பட்டு வருகிறது. இன்று இலங்கையிலும் உருவாக்கப்படுகி றது. இவற்றை எல்லாம் ஒழித்து உலகைக் காக்கப்போவதாக மேற்குலகம் கூவுகிறது; இலங்கையைக் காக்கப்போவதாக இனவாதிகள் உறுமுகிறார்கள்.
உலகெங்கும் படைத்தளங்களை அமைக்கிறது; படையெடுக்கிறது; படைவீரர்களைக் கொல்கிறது; கோடி கோடியாய் பணத்தை வாரி வீசி எரிக்கிறது மேற்குலகு. (மக்களின் பணத்தில் போர் செய்து, கார்பரேட்டுக்கள ின் கணக்கில் எண்ணெய் இலாபம் வரவு வைக்கப்படுகிறது என்பது துணைக்கதை).
இலங்கையிலோ பெருஞ்செலவில் கூட்டங்கள், உயிர் கொல்லும் கலவரங்கள், தாக்குதல்கள், கூச்சல்கள், இனவெறியூட்டல்கள ் என்று கிளம்புகிறார்கள ். (இந்தச் செலவெல்லாம் அரசியல் இலாபமாக, ஆளும் அதிகாரக் கூட்டத்தின் கணக்கில் வரவு வைக்கப்படுவதும் துணைக்கதை)
இஸ்லாத்தினுடையத ு மட்டுமல்ல, எந்தவொரு மதத்தினதும் அடிப்படைவாதத்தை யும் தீவிரவாதத்தையும ் பயங்கரவாத்தையும ்
கீழ்த்தரமான மதமாற்ற முயற்சிகளையும் தடுக்க மிக எளிதான வழியொன்று உண்டு.
எவரும் இறக்காமல், எவரையும் வலிந்து தாக்காமல், படைகளைப் பெருக்காமல்,
ஆயுதங்களை எடுக்காமல் மதத் தீவிரவாத்தை ஒழித்துக்கட்ட முடியும்.
எப்படி?
எல்லா மக்களதும் வாழ்க்கைத் தரத்தினை உயர்த்துவதன் மூலமும்
ஏழ்மையை ஒழிப்பதன் மூலமும்
வேலைவாய்ப்பினைப ் பெருக்குவதன் மூலமும்
நல்ல வாழ்க்கை வாழ்வதற்கான கூலியைப் பெற்றுக்கொடுப்ப தன் மூலமும்
எல்லோருக்கும் சமச்சீராகக் கல்வியைக் கொடுப்பதன் மூலமும்
உடல் உள நலத்தினை உறுதிப்படுத்துவ தன் மூலமும் இந்த மதத் தீவிரவாதத்தினை வேரடி மண்ணோடு பிடுங்கி எறியலாம்.
மதத்தீவிரவாதத்த ிலிருந்து நாட்டைக் காக்கப்புறப்பட் டவர்கள் உங்களிடம் வந்தால், இந்த வழிமுறையால் அதனை ஒழிக்கச்சொல்லுங ்கள். எல்லோரும் எல்லாமும் பெறுகின்ற உலகை அமைக்கப் போராடச்சொல்லுங் கள்.
அதற்கு அவர்கள் தயாரில்லை எனில், இவ்வழிமுறையை அவர்கள் ஏற்கவில்லையெனில ், எந்தவொரு மதத்தினது பயங்கரவாத்தினை விடவும் கோடூரமானது, அந்த வேடதாரிகளின் பயங்கரவாதம் தான் என்பதைப் புரிந்துகொள்ளுங ்கள்.
எல்லா வழிகளிலும் அவர்களுக்கு எதிராக இயங்குங்கள்.
உலகெங்கும் படைத்தளங்களை அமைக்கிறது; படையெடுக்கிறது;
இலங்கையிலோ பெருஞ்செலவில் கூட்டங்கள், உயிர் கொல்லும் கலவரங்கள், தாக்குதல்கள், கூச்சல்கள், இனவெறியூட்டல்கள
இஸ்லாத்தினுடையத
எப்படி?
எல்லா மக்களதும் வாழ்க்கைத் தரத்தினை உயர்த்துவதன் மூலமும்
ஏழ்மையை ஒழிப்பதன் மூலமும்
வேலைவாய்ப்பினைப
நல்ல வாழ்க்கை வாழ்வதற்கான கூலியைப் பெற்றுக்கொடுப்ப
எல்லோருக்கும் சமச்சீராகக் கல்வியைக் கொடுப்பதன் மூலமும்
உடல் உள நலத்தினை உறுதிப்படுத்துவ
மதத்தீவிரவாதத்த
அதற்கு அவர்கள் தயாரில்லை எனில், இவ்வழிமுறையை அவர்கள் ஏற்கவில்லையெனில
எல்லா வழிகளிலும் அவர்களுக்கு எதிராக இயங்குங்கள்.
No comments:
Post a Comment