திருப்பதி கோயிலோடு சம்பந்தப்பட்ட சொற்களும் சொற்றொடர்களும் ஏமாற்றுவது/ஏமாறுவது பற்றியதாகவே தமிழில் வழங்கி வருகின்றனவே, அது ஏன்?
"பட்டை நாமம் சாத்துதல் /நாமம் போடுதல்"
"கோவிந்தா.. கோ... விந்தா!"
"மொட்டை அடித்தல்"
"லட்டு கொடுத்தல்"
திருப்பதி என்பதே மக்களின் மூட நம்பிக்கைகளைப் பயன்படுத்திக்
காசுபார்க்கும் நிறுவனம் என்ற நவீனகாலப் புரிதலை விட இதற்கு வேறு காரணங்கள்
இருக்கவேண்டும் என்றுதான் படுகிறது.
No comments:
Post a Comment