கண்ணடித்தல்
எமது
மாமா/மாமி கள் இளைஞர்களாக இருந்த காலத்தில் "கண்ணடித்தல்" என்றொரு
செயற்பாடு பிரபலமாக இருந்தது. "ஊர் சுழலும் பெடியெளெல்லாம் கன்னியரைக்
கண்டவுடன் கண்ணடிக்கும் காலமல்லவோ" என்ற பாடல் 1966 இல் இலங்கையில்
வெளிவந்தது. இவ்வாறு "கண்ணடிக்கும்" காலத்தில் வாழ்ந்தவர்கள்
அச்செயற்பாட்டினை எப்படிச்செய்வது; அதன் விளைவுகளும் பயன்களும் என்ன என்பது
போன்ற தகவல்களைத் தந்துதவினால் நன்றாக இருக்கும்.
No comments:
Post a Comment