இது தற்கொலை அல்ல, எம் சமூகம் செய்த கொலை.
ஏழையைக் கொள்ளையடிப்பவர்களும் கொலை செய்பவர்களும் சித்திரவதை
செய்பவர்களும் உழைப்பை வறுகுபவர்களும் மதிப்போடும் சுகமாகவும்
வாழ்கிறார்கள். இயற்கை உந்துதலில் உடலுறவு கொண்டவர்கள் சமூகத்தின்
சித்திரவதையில் சாகிறார்கள்.
அதிலும் இது இருவர் சம்பந்தப்பட்ட நிகழ்வாயிருந்தும் பெண் மட்டுமே சமூகத்தால் கொலை செய்யப்படுகிறாள்.
//யாழ்ப்பாணத்தில் கர்ப்பமடைந்து 11 வாரங்களேயான இளம் பெண் தற்கொலை//
No comments:
Post a Comment