Saturday, September 22, 2012

மக்களுடைய கோபம்

மக்களுடைய கோபம் என்பதும் மக்களுடைய உணர்ச்சிகள் என்பதும் நேர்மையான முற்போக்கான அரசியல் கட்சி ஒன்றினால் நெறிப்படுத்தப்படும்போதுதான் இலக்கு நோக்கிய போராட்டமாக அமைந்து வெற்றியடைய முடியும்.

நாம்தமிழர் போன்ற உணர்ச்சி அரசியலை நம்பியிருக்கும் கட்சிகள் எல்லாம் மக்களது கோபத்துக்குத் தலைமைதாங்க வெளிக்கிடுவது அழிவைத்தான் கொண்டுவந்து சேர்க்கும்.

#தமிழகம் #உணர்ச்சி #தாக்குதல்

No comments:

Post a Comment