கடித்தும் வுசுவாசம் காட்டுகின்றன. இவைதாம் கூடங்குளத்தின் காட்சிகள்.
இந்த வெளிப்படையான உண்மைகளை நேரடியாக அம்பலப்படுத்தி இந்திய அரசு எனும் தரகுக் கம்பனியை எதிர்த்து நிற்பது ஒன்றுதான் கூடங்குளத்து மக்களை ஆதரிக்கும் நேர்மையான வழிமுறை.
அதை விட்டுவிட்டு "ஜனநாயக விழுமியங்களுக்குக்" காய்ச்சல் வந்துவிட்டது, இந்திய அரசு கடைக்கண் பார்வையை அருளி இந்த மக்கள் படும் துயரை தெரிந்துகொள்ள வேண்டும், இந்திய இறையாண்மையை நாம் சல்யூட் அடித்து மதித்து நிற்கிறோம் என்றெல்லாம் எவருக்கும் நோகாத, அரசியலே இல்லாத வெற்று வார்த்தைகள் கொண்ட அறிக்கைகளை எனக்கு அனுப்பி கையெழுத்துக் கேட்க வேண்டாம். நான் கையெழுத்திட மாட்டேன்.
நன்றி.

கையெழுத்துக் கேட்டு வந்த அறிக்கை : http://www.globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/83116/language/ta-IN/article.aspx
--
இவ்வாறான அரசியலற்ற அறிக்கைகளுக்கு ஒர் அரசியல் உண்டு. மிகத்தெளிவான, உறுதியான அரசியல் நோக்கமும் உண்டு.
இவர்களுக்கு வரட்டுச் சித்தாந்தங்களும் உண்டு.
கம்யூனிஸ்டுக்கள் பயன்படுத்தும் சொற்கள் போன்று காட்சியளிக்கும் எந்தவொரு கலைச்சொல்லையும் பயன்படுத்த மாட்டார்கள்.
சொற்களை மட்டுமல்ல, உள்ளடக்கத்தையும் கூடப் பயன்படுத்த மாட்டார்கள். வர்க்கம் என்ற சொல் இவர்கள் அகராதியில் தடை செய்யப்பட்ட வார்த்தை. முதலாளித்துவம், ஏகாதிபத்தியம் போன்றன கெட்ட வார்த்தைகள்.
சிவில் சமூகம், சனநாயக விழுமியம், சிவில் அமைப்புக்கள் என்று தமக்கென்றொரு கலைச்சொல்லகராதி வைத்திருப்பார்கள்.
பத்து ஆண்டுகளுக்கு முன்புவரை பின்னவீனத்துவம் என்று சொல்லிக்கொண்டிருந்தார்கள். பிறகு அந்த மதக்கோட்பாடு செத்து அழுகி நாறி அதன் மீது கரடியே காறித்துப்பியபிறகு "சிவில் சமூகம்" "மக்களின் அவலம்" "சனநாயகம்" என்றபடி வருகிறார்கள்.
உங்கள் நோக்கங்களையும் சார்பு நிலைகளையும் நான் நன்கறிவேன். அதனாற்தான் இவ்வளவு உரத்த தொனியில் இவ்வெதிர்வினையைப் பதிவு செய்கிறேன்.

No comments:
Post a Comment